Saturday, November 13, 2010

விஜயின் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்படுகின்றன

விஜயின் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படம் யாம கன்றி என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.ஏற்கனவே விஜய் நடித்த அழகியதமிழ்மகன் மகாமதுர என்றபெயரிலும் குருவி டோபிடி என்ற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியிடப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

0 comments:

Post a Comment