Wednesday, November 3, 2010

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

இலங்கை இந்திய தொலைகாட்சிகளில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் பல தீபாவளி தினத்தன்று இடம் பெற உள்ளன.தீபாவளி தினத்தன்று சன் டீ.வி யில்1.30 க்கு அழகியதமிழ்மகன் திரைப்படமும்  ஜெயா டீ.வி யில் இரவு 8.30 மணிக்கு பிரியமுடன் விஜய் நிகழ்ச்சியும் இடம்பேற உள்ளன.சிறப்பு திரைப்படங்களாக சன் டீ.வி யில் 11.30 க்கு தீராதவிளையாட்டுபிள்ளை யும் 1.30 க்கு அழகியதமிழ்மகன் திரைப்படமும் கலைஞர் டீ.வியில் 11.30 க்கு சர்வமும் 5.30 க்கு சிவாஜியும் விஜய் டீ.வியில் 04.11.2010 அன்று இரவு 7.30 க்கு களவாணி திரைப்படமும் இடம்பெற் உள்ள்ன.இதனை போல் இலங்கை தொலைகாட்சியான வசந்தம் டீ.வி யில் சிங்கம் படமும் ஒளிபரப்பபட உள்ளன.

0 comments:

Post a Comment