Sunday, November 7, 2010

அசினின் தயக்கம்

மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் படத்தின் தமிழ் ரீமேக் தான் காவலன். விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்துள்ளார். இப்போது இதே படத்தின் இந்தி ரீமேக் உரிமையை சல்மான் கானின் தங்கை அல்விரா பெற்றுள்ளார்.

இதில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க அசினைக் கேட்டபோது ஒரு பெரிய நோ சொல்லிவிட்டாராம். ஏன்? இந்தியில் சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ், ரெடி என இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார்.
பாலிவுட்டில் அசினுக்கும் சல்மானுக்கும் லவ் என்று ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. வதந்திகள் பெரிதாவதைத் தடுக்கத்தான் சல்மானுக்கு நோ சொன்னாராம் அசின். 

0 comments:

Post a Comment