Monday, November 1, 2010

காவலன் இசை வெளியீட்டு விழா நவம்பர் 15

காவலன் இசை வெளியீட்டு விழா நவம்பர் 15 என உறுதி செய்யப்பட்டுள்ளது.விஜய் நடிக்கும் 51 வது திரைப்படம் காவலன்.இத்திரைப்படத்தின் பாடல்கள் நவம்பர் 05 வெளியிடப்படும் என இதுவரை கூறப்பட்டது ஆனால் அத்திகதி மாற்றப்பட்டு நவம்பர் 15 என படக்குழுவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.இப்படத்தை தனது சினிமா பரடைஸ் நிறுவனம் சார்பாக சக்திசிதம்பரம் வெளியிடுகிறார்.இத்திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.இத்திரைப்பட இசை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

0 comments:

Post a Comment