![]() |
![]() இந்த விவகாரம் ஓடிக் கொண்டிருக்கும் போது விஜய்யும், அசினும் ஆடிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் சுவாரஸியமான விஷயம். பூனா அருகிலுள்ள மலைத்தொடரில் சித்திக் ஒரு மெலடி பாடலை படமாக்கினார். விஜய், அசின் இருவரும் இதில் பங்கேற்றனர். படமாக்கப்பட்டது மெலடிப் பாடல்தான் என்று உறுதிப்படுத்தியவர்கள், அது கிளைமாக்ஸுக்கு முன்பு வரும் பாடலா என்பதை மட்டும் சொல்ல மறுத்துவிட்டதாக தெரிகிறது. காவலன் டிசம்பரில் திரைக்கு வருகிறது. |
0 comments:
Post a Comment