Friday, November 5, 2010

விஜயின் இறுதியாக வந்த ஆறு படங்களின் நிலவரம்

விஜயின் இறுதியாக வந்த ஆறு படங்களும் தோல்வி என்பவர்களுக்கு சரியான கணக்கு தெரியவில்லை போல் தோன்றுகிறது.விஜய் இறுதியாக நடித்த ஆறு படங்களாவன சுறா , வேட்டைகாரன் ,வில்லு , குருவி, அழகியதமிழ்மகன் , போக்கிரி என்பனவாகும்.போக்கிரி திரைப்படம் மெகா கிட் படம் என எல்லோரும் அறிந்த விடயம் ஆகும்.225 நாள் ஓடி வசூலில் சாதானை படைத்தது.அழகியதமிழ்மகன் தோல்வியை தழுவினாலும் அதன் பின் வந்த குருவி 150 நாள் சென்னையில் ஓடி வெற்றி விழா கொண்டாடியது . அத் திரைப்படம் கில்லி மெகாகிட் படமான குழுவினரின் கூட்டணியில் உருவானது. கில்லியின் வசூலினை இப்படம் தாண்டாத காரணத்தால் 150 நாள் ஓடியும் இப்படத்தை சிலர் தோல்வி படம் என்றே கூறுகின்றனர்.போக்கிரி மெகாகிட் படமான குழுவினரின் கூட்டணியில் உருவானது வில்லு .இத்திரைப்படம் போக்கிரியினை போல் வசூலில் சாதனை படைக்கவில்லை.அதன் பின் வந்த வேட்டைக்காரன் திரைப்படம் வசூலில் கிட்டானது.விஜயின் படங்களில் average வசூலில் உள்ள படங்களில் இதுவும் ஒன்று என behindwoods.com உறுதிப்படுத்துகிறது.அதன் பின் வந்த சுறா தோல்வியை தழுவியது.இவ்வாறு விஜயின் இறுதியாக வந்த படங்களின் நிலைமை இருக்க விஜயின் இறுதியாக வந்த ஆறு படங்களும் தோல்வி என கூறுபவர்கள் அடி முட்டாள்களே என கூறுவதை தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.

1 comments:

Villu, ATM, Vettaikaran, Kuruvi yellamey mega hit movies than pa ... . . yaaravadhu nambunga . . . sollitaru pulavaru

Post a Comment