Wednesday, January 18, 2012

நண்பனை வாங்கிய விஜய்


தனியார் தொலைக்காட்சிகளில் புதுமையான நிகழ்ச்சியை வழங்கும் தொலைக்காட்சி விஜய் என்பது அனைவரும் அறிந்தது அந்த தொலைக்காட்சி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த நண்பன் படத்தின் சடிலைட் உரிமையை வாங்கியுள்ளது.
இப்படம் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த 3இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது விஜய் ரி.வி.எனினும் இப்படம் இதுவரை எவ்வளவுக்கு விற்றது என உத்தியோக பூர்வ செய்தியை வெளியிடவில்லை. விரைவில் இப்படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரங்களை வெளியிட உள்ளது ஜெமினி பிலிம்ஸ். இப்படம் இதுவரை 75 கோடியை வசூலித்துள்ளது. 

0 comments:

Post a Comment