வித்யுத் ஜம்ம்வல் என்பவர் காக்க காக்க ஹிந்தி பட ரீமேக் வில்லன். இவர் விஜய் அஜித் படங்களுக்கு வில்லனாக நடிக்கிறார். அஜித்தின் பில்லா இரண்டு படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து விஜயின் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். இவ்விரு படங்களிலும் நடிப்பதால் நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார் வித்யுத். முருகதாஸ் கஜனி மற்றும் ஏழாம் அறிவு படத்திலும் அறிமுகப்படுத்திய வில்லன்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







0 comments:
Post a Comment