Thursday, January 19, 2012

விரைவில் துப்பாக்கி முதல் தர ஸ்டில்கள்


நண்பனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி.இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். கந்தசாமி படத்தை அடுத்து கலைப்புலி தாணு மிக பிரமாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் சித்திரையில் வெளிவர உள்ளது.இப்படம் தொடங்கியது முதல் படத்தின் புகைப்படங்களை அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இப்படத்தின் முதலாவது புகைப்படம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பத்திரிகைகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். வேட்டைக்காரன் நண்பன் படத்தை தொடர்ந்து விஜயின் நண்பனாக சத்தியன் நடிக்கிறார். இப்படத்தின் முக்கியமான காட்சிகளை முப்பத்தைந்து நாள் மும்பையில் படமாக்கியுள்ளார் முருகதாஸ்.இப்படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

0 comments:

Post a Comment