விஜய்க்கு 2012 சிறப்பான வருடமாக அமையவுள்ளது. 2011ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்ததை விட இவ்வருடம் சிறப்பாக அமைய பல காரணங்கள் உள்ளன. இந்த வருடம் 3 வித்தியாசமான படங்களில் விஜய் நடிக்கிறார். இந்த படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை பற்றிய தொகுப்பாக இவ் செய்தியை தருகிறோம்.
நண்பன்

துப்பாக்கி
தற்பொழுது மிக விரைவாக வளர்ந்து வரும் படம் துப்பாக்கி. விஜய் முருகதாஸ் இணையும் முதல படம் ரமணா கஜனி என வெற்றிப்படங்களை கொடுத்த முருகதாஸ் விஜயுடன் இணையும் படம் ஆகும். முருகதாஸ் விஜயுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற கனவை நனவாக்கிய படமாக இப்படம் அமைய உள்ளது. வித்தியாசாகர் மணிசர்மா என விஜயின் வெற்றி பட பாடல்களை கொடுத்த இசையமைபாலர்களை தவிர்த்து நண்பன் வெற்றி பாடல்களை கொடுத்த ஹரிஸ் மறுபடியும் துப்பாக்கியில் விஜய்க்கு இசையமைக்கின்றார். காஜல் அகர்வால் முதன் முறையாக விஜய்க்கு ஜோடி ஆகின்றார். இன்னுமொரு ஹிரோஜின் இப்படத்தில் நடிக்கின்றார். இந்த வருட நடுப்பகுதியில் இப்படம் வெளியிடப்பட உள்ளது.
யோகன் அத்தியாயம் ஒன்று
இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்க பட உள்ளது. கெளதம் விஜய் இணையும் முதலாவது படம். இப்படத்துக்கு இசை இசைபுசல் எ.ஆர்.ரகுமான். இப்படதுக்குரிய தீம் பாடலை இசையமைத்து கெளதமிடம் கொடுத்துள்ளார். திரில்லர் படமாக இப்படம் வெளிவர உள்ளது.ஈரோஸ் நிறுவனமும் போட்டான் கதொஸ் நிறுவனமும் இணையும் முதலாவது படம் இதுவாகும். இப்படம் கொலிவூட் தரத்தில் தயாராக உள்ளது.இப்படம் இந்த வருடம் மே மாதம் தொடங்க உள்ளது.இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த தைபொங்கலுக்கு வெளிவர உள்ளது.
0 comments:
Post a Comment