Saturday, January 7, 2012

நண்பன் தெலுங்கு பாடல்கள் விரைவில்


விஜய் நடிக்கும் நண்பன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவர உள்ளது. ஜெமினி பிலிம்ஸ் இரு மொழிகளிலும் அதிக பிரின்ட் எடுத்து அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது. இப்படம் இம்மாதம் 12 ம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு பாடல்கள் நாளை கைதரபாத்தில் வெளியிடப்பட உள்ளன. விஜய் ஜீவா சிறிகாந்த் இலியான என படத்தில் நடிக்கும் அனைவரையும் தெலுங்கு மக்களுக்கு தெரியும் என்பதால் இப்படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கரின் இயக்கமும் 3idiyads  படத்தின் ரீமேக் என்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

0 comments:

Post a Comment