Monday, January 16, 2012

வசூலில் முதலிடத்தில் நண்பன்


விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படம் நல்ல விமரசனங்களை மட்டுமல்ல நல்ல வசூலையும் பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தின் முதலாம் நாள் வசூல் 15 கோடி
இரண்டாம் நாள் வசூல் 14.5 கோடி
முன்றாம் நாள் வசூல் 14  கோடி
நான்காம் நாள் வசூல் 13 கோடி
இப்படம் இதுவரை உலகம் முழுவதும் 4 நாளில் 56.5கோடி வசூலித்துள்ளது.
இறுதியாக வந்த வேலாயுதம் பட வசூலை இன்னும் சில நாளில் தாண்டும் எனக்கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment