![]() |
இந்தப் படத்தை ஷங்கர் இயக்குகிறார். கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி முன்னணி இடத்தை பிடித்த இலியானா இப்போது கோலிவுட், பாலிவுட்டிலும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார். கோலிவுட்டில் வந்த நண்பன் வாய்ப்பை அடுத்து பாலிவுட்டிலும் கால் பதிக்கிறார்.![]() ரன்பீர் கபூர் ஹீரோ, பிரியங்கா சோப்ரா ஹீரோயின், இரண்டாவது ஹீரோயின் என்ற அந்தஸ்து இருந்தாலும் கேரக்டர் பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டிருக்கிறாராம். "கதை முழுவதும் ரன்பீர் கபூரை சுற்றியே நடப்பதால் முதல் ஹீரோயின், இரண்டாவது ஹீரோயின் என்பது இலியானாவுக்கு பிரச்னை இல்லை" என அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
0 comments:
Post a Comment