Wednesday, March 16, 2011

நண்பன் வேலாயுதம் மாறி மாறி பறக்கும் விஜய்

விஜய் நண்பன் பட முதல் கட்டபடப்பிடிப்பை முடித்து விட்டார்.இப்பொழுது வேலாயுதம் பட படப்பிடிப்பில் உள்ளார்.இதில் விஜய் கன்சிகா பங்குபற்றிய பாடல் காட்சி அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது.அடுத்து விஜய் வில்லன் மோதும் சண்டைக்காட்சி விசாகப்பட்டணத்தில் படமாக்கப்பட உள்ளது.இது கோலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட உள்ளது.இதனை ஆஸ்கார் ரவிசந்திரன் சிறப்பாக அமைப்பதற்கு பணத்தை கொடுத்துள்ளார்.விஜயும் சண்டைகாட்சிக்காக காத்து கொண்டுள்ளார்.விஜய் அன்டனி பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டார்.பாடல் மே மாதம் இறுதியில் வெளிவர உள்ளது.படம் ஜூன் வெளிவர உள்ளது.

0 comments:

Post a Comment