Friday, September 2, 2011

நண்பன் பாடல் படப்பிடிப்பு ஆரம்பம்

விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் நண்பன்.வேலாயுதம் பட பாடல்கள் விற்பனையில் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில் விஜய் நண்பன் படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இப்படத்தின் ஒரு பாடல் தற்பொழுது வரை படமாக்கப்பட்டு அரைவாசி முடிவடைந்த நிலையில் மீதிப்படப்பிடிப்பு நடை பெற உள்ளது.இன்னும் ஒரு பாடல் முழுமையாக படமாக்கப்பட உள்ளது.இப்படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை பதிவு செய்து முடிவடைந்து விட்டது. ஐந்தாவது பட பாடல் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஹரிஸ் மிக வித்தியாசமாக ஒவ்வொரு பாடலையும் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன.மீதியாக உள்ள பாடல் படப்பிடிப்பு இம்மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமாக உள்ளது.

0 comments:

Post a Comment