Tuesday, October 26, 2010

பாடல் காட்சிக்குரிய இடம் இத்தாலியா ? ஸ்பெயினா?

விஜயின் 51 வது படமான காவலன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.மீதியாக இன்னும் ஒரு பாட்டு மட்டும் படமாக்க உள்ளது.இப்பாடல் காட்சிக்குரிய இடம் இத்தாலியா ? ஸ்பெயினா? என படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.எந்த இடமா இருந்தால் என்ன விஜய் எங்க டுயட் பாடினாளும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். 

0 comments:

Post a Comment