Thursday, October 7, 2010

எனது பார்வையில் எந்திரன்

வசீகரன் (விஞ்ஞான றஜினி) பல வருடம் கஷ்டப்பட்டு எந்திரனை உருவாக்குகின்றார்.அதனை இரணுவத்திற்கு கொடுத்து நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என ஆசை படுகின்றார்.உணர்ச்சி அற்ற எந்திரனால் நமது நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும் என எதிரி விஞ்ஞானி தடுக்க ரஜினி எந்திரனுக்கு உணர்ச்சி கொடுக்கிறார்.எந்திரன் சனாவை (ஜஸ்வர்யாராய்)காதலிக்க தொடங்குகிறது.பிறகு என்ன நடக்கிறது என்பதே எந்திரன் மீதி கதை.இதனை மிகவும் சுவாரசியம் குறையாமல் சொல்லியிருக்கிறார் சங்கர். ரஜினி,சங்கர்,ரகுமான்,ஜஸ்வர்யாராய்,கலாநிதிமாறன் படத்திற்க்கு பெரிய பிளஸ்.கிளிமொஞ்ஞதாரோ,காதல் அணுக்கள்,அரிமா அரிமா,புதிய மனிதா,இரும்பிலே ஒரு இருதயம்,Bomb Bomb ஆகிய பாடல்கள் அனைத்தும் பிரமாதம் & பிரமாண்டம்.பிண்ணணி இசை, ஒளிப்பதிவு, கலை,சண்டை,பிரமாண்டம்.Graphics காட்சிகள் படத்திற்க்கு பெரிய பிளஸ்.எந்திரன் (சிட்டி) முதல் பாதியில் செய்யும் அட்டகாச காமெடி சந்தானம் , கருணாசின் காமெடியை வென்று விடுகிறது.</span>

மொத்தத்தில் எந்திரன் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
Rate 10/10
Verdict Mega hit.
தொகுப்பு விஜய் ரசிகன் (Kisi)

0 comments:

Post a Comment