Monday, October 10, 2011

வேலாயுதத்துக்காக கஸ்ரப்பட்ட வேலாயுதம் குழுவினர்


வேலாயுதம் திரைப்படத்திற்கு தளபதிக்கு ஆடைகள் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இளைய தளபதி விஜய் நடித்து வெளிவர இருக்கும் படம் வேலாயுதம். இப்படம் விஜய்க்கு 52 வது திரைப்படம்.
வேலாயுதம் திரைப்படத்தை எடிட்டர் மோகனின் மகனும், ரவியின் அண்ணனுமான ஜெயம் எம்.ராஜா இயக்குகிறார்.
இதில் கதாநாயகிகளாக ஹன்சிகா,ஜெனிலியா,சரண்யா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் விஜய் சூப்பர் ஹீரோ அணியும் சில ஆடைகளை அணிகிறார்.
அந்த ஆடைகளை வாங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் அசாஸின்ஸ் கிரிட் என்ற ஹீரோ அணியும் உடையில் சில மாற்றங்கள் செய்து உடையை தயார் செய்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment