பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Tuesday, August 2, 2011

Velayudham to Overtake 7am Arivu

Sony BMG has promising projects lined up for release, which are going to keep the music lovers on celebrative moods. Yup! Ajith Kumar-Yuvan Shankar Raja’s ‘Mankatha’ has finally found its way of hitting audio stores on August 10 and the prints are already getting ready. It was earlier mentioned that Suriya’s ‘7am Arivu’ will go on airs from August 20.

On the spur of moment, Sony BMG seems to have changed its plans as the audio release is postponed to next month, preferably by second week of September.

Meanwhile plans are gearing up to release the audio of Vijay’s ‘Velayudham’ by next week couple of weeks.

CHANGE IN VIJAY'S PROJECT


According to sources in Kollywood, the Vijay-AR Murugadoss project will be produced by SA Chandrasekar, Vijay’s dad and not by AR Murugadoss in collaboration with the Fox Star Studios. The director had entered into a deal with Murugadoss’s production house to produce
Tamil films and it was thought that Vijay’s film would also come within its purview.

But sources in the tinsel town state that Vijay’s dad wants to produce the film himself and will be doing so. Details pertaining to this movie and its commencement will be made soon.

விஜய் கௌதம் இணையும் படத்துக்கு ரஹ்மான் இசை


விஜய்- கௌதம் மேனன் முதல் முறையாக இணையும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பது
உறுதியானது. இயக்குனர் கௌதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் லண்டன் பங்குச்சந்தைகளில் தனது நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்களை 15 சதவிகிதம் அளவுக்கு ஆஸ்கர் தமிழன் ரஹ்மானும் வாங்கியுள்ளார். இதனால் விஜய்- கௌதம் மேனன் முதல் முறையாக இணையும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பது உறுதி என்று சொல்லப்பட்டது.
ஆனால் ரஹ்மான் தரப்பில் இதை உறுதி செய்யாததால், இந்தப் படத்தின் முதல் விளம்பரத்தில் ரஹ்மான் பெயர் இடம்பெற வில்லை. தற்போது ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்புகொண்டதால் இந்தப் படத்தின் இரண்டாவது மூன்றாவது விளம்பர டிசைன்களில் ரஹ்மான் பெயர் இடம்பெற்றுள்ளது.
வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், சீமான் ஆகியோரின் படங்களில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானாலும் விஜய் தரப்பில் இருந்து கடைசி நேரம் வரை எந்த தகவலையும் உறுதி வில்லை. இந்த நிலையில்தான் விஜய் - கெளதம் மேனன் படம் திடீரென்று முடிவாகியிருக்கிறது.
இந்தப் படத்துக்கு ஹாலிவுட்டின் முன்னனி நிறுவனம் கிராஃபிக் மற்றும் ஈஎஃபெக்ஸ் பணிகளை கவணிக்க இருகிறதாம்.

Monday, August 1, 2011

விஜய்யின் அதிரடி ஆக்ஷன் படம்- யோஹன் அத்தியாயம் ஒன்று

நண்பன், வேலாயுதம் படங்களுக்குப்பிறகு சீமான் அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களில்தான் விஜய் நடிக்கிறார் என்பது இத்தனை நாளும் வெளியான செய்திகள். விஜய்தரப்பில்கூட அதற்கு ஆம் என்ற பதிலே வந்து கொண்டிருந்தது. ஆனால் திடுதிப்பென்று நேற்று அவர் அடுத்து கெளதம்மேனன் இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிப்பதாக திடீர் பப்ளிசிட்டி வெளியானது.

தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே? இது எந்த மாதிரியான படமாக இருக்கும்? என்று விஜய்தரப்பை அணுகியபோது,

இதுவரை விஜய் நடித்த படங்களில் பிரமாண்ட பட்ஜெட் படமாக இருக்கும். அதோடு மொத்த படத்தையும் அமெரிக்கா, நியூசிலாந்து என்று வெளிநாடுகளில்தான் படமாக்குகிறார்கள். அதுவும் இதுவரை எந்த கேமரா கண்களும் பார்க்காத லொகேஷனில் யோஹன் படமாகிறான். அதோடு ஹாலிவுட் கலைஞர்கள் பலர் பங்குபெறவிருக்கும் இப்படம் தமிழில் உருவாகும ஹாலிவுட் படம் என்கிற வகையில் அதிரடியாக இருக்கும். இதுவரை விஜய் படங்களில் இடம்பெற்ற ஆக்ஷனை விட இந்த படத்தில் பிரமாண்டமான சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது. அவரது ஆக்ஷன் பட வரிசையில் யோஹன் அத்தியாயம் ஒன்று முதல் இடம் பிடிக்கும் என்கிறார்கள்.

யோகன் அத்தியாயம் ஒன்று மிஷன் நான்கு சீனா



இந்தப் படத்தை இயக்குபவர் கவுதம் மேனன். படத்துக்குப் பெயர் யோஹன் - அத்தியாயம் ஒன்று.
இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே ”மிஷன்-1 நியூயார்க் சிட்டி” என குறிப்பிட்டுள்ளனர்.
வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.
பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது.