![]() |
கொலிவுட்டில் கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி என இரு படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.![]() சூர்யா உடன் 'மாற்றான்' படத்தில் மொடல் பெண்ணாக நடித்துள்ளேன். மாற்றான் படப்பிடிப்பு ரஷ்யா, பிரான்ஸ் உட்பட பலநாடுகளில் நடந்த போது நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். இப்படத்திற்காக ரஷ்யா மொழி கற்றுள்ளேன். மேலும் முருகதாசின் இயக்கத்தில் இளையதளபதி விஜய்யுடன் நடித்துள்ளேன். இப்படத்தில் விஜய்யை காதலிக்கும் குறும்புக்காரப் பெண்ணாக என்னுடைய கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. ரசிகர்கள் மனதில் இந்த வேடம் பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக காஜல் அகர்வால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார். |
0 comments:
Post a Comment