![]() |
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இளையதளபதி விஜய் நடித்து வருகிறார்.![]() ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் நாயகன் ஜெய்யிடம், துப்பாக்கியில் விஜய்யின் தம்பியாக நடிப்பதற்கு திகதிகள் கேட்டுள்ளார். நாயகன் ஜெய், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உடனே திகதிகளை தந்துள்ளார். ஏற்கனவே விஜய்க்கு தம்பியாக பகவதி திரைப்படத்தில் நாயகன் ஜெய் நடித்துள்ளார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்பு இளைய தளபதியுடன் மீண்டும் ஜெய் இணைகிறார். |
0 comments:
Post a Comment