பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Thursday, August 4, 2011

வேலாயுதம் இயக்குநர் ராஜாவுக்கு விஜய் பாராட்டு

வேலாயுதம் படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படம் மிக விறுவிறுப்புன் சிறப்பாக வந்திருப்பதாகவும் அதற்கு ராஜாவின் அபார உழைப்புதான் காரணம் என்றும் அவர் கூறினார்.

ராஜாவின் இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் இந்தப் படத்தின் ரஷ் பார்த்துள்ளார் விஜய். படம் முடிந்ததும் அமைதியாகக் கிளம்பிச் சென்றுவிட்டாராம் விஜய். பக்கத்திலிருந்த ராஜாவிடம் கூட எதுவும் சொல்லவில்லையாம்.
என்னடா இது... படம் பிடிக்கவில்லையா? என டென்ஷனாக இருந்தாராம் ராஜா. அப்போது ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் போனில் அழைத்துள்ளார். "படம் பார்த்துவிட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டதால் விஜய் எதுவும் பேசவில்லையாம். படம் மிகப் பெரிய வெற்றிபெறும் என விஜய் கூறியதோடு, உன்னை வெகுவாகப் புகழ்ந்தார்," என்று கூறியுள்ளார் மோகன்.

இதுகுறித்து ராஜா கூறுகையில், "விஜய் மிக எளிமையான இனிய மனிதர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. இந்தப் படத்தில் அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. ரசிகர்களுக்கு இந்தப் படம் திகட்டாத விருந்தாக அமையும்," என்றார்.

Wednesday, August 3, 2011

Vijay's Role in Gautham Menanon's Yohan

There is a lot of speculation regarding Vijay's role in Gautham Menon's film. Both the hero and the director have been playing things very close to the chest and are unwilling to reveal juicy details though official word on the project is expected soon if only to put a rest to the rumors.
Sources close to the project reveal that in this film, Vijay will play a law enforcement official or a sexy secret agent like James Bond. It is going to be a stylish action flick like Gautham Menon's Kaakha Kaakha and Vettaiyadu Vilaiyadu. Vijay is very pleased with the script, we hear and is very enthusiastic about his role.

Vijay Ajith Surya to dazzle fans with Velayutham Mangatha 7 Am Arivu This Month

August is going to be a very happening month for Tamil cinema, with several huge projects lining up for release. Audio launches and movie releases have been scheduled for as many as 13 films in this month alone! Vijay, Ajith, and Suriya films are also a part of this mix.

The past few months have been sluggish for Tamil cinema with hardly any big name films releasing. Insiders have attributed this to the fact that Tamil cinema’s biggest competitor cricket was monopolizing audience attention with the World cup and IPL. So from the beginning big filmmakers wanted their films to have their releases later in the year.

Be that as it may, fans who have been starved for a slice of their favorite stars are in for a treat. Vijay’s Velayudham, Ajith’s Mankatha, and Suriya’s 7am Arivu are likely to have audio launches this month with the view to have a big Diwali release hopefully. Nothing is confirmed but tentative dates for audio launch have been set for August 10th(Mankatha), 15th (Velayudham), and 20th (7am Arivu).

The makers of other films have also confirmed release dates for this month. Doo, Potta Potti, Ramanathapuram, and Singakottai will be screened on August 5th. These films feature fresh talent and are hoping to have a good showing.

Jiiva’s Rowthiram with Shriya is set to release on August 12th. The star is having a great year so his fans are waiting to see his latest offering. The music in this film has been hugely appreciated. Sharing the honors with them will be Sagaakal, Sankaran Koil, and Yuvan.

On August 19th, Mudhal Idam, Puli Vesham, and Theni Mavattam will be releasing. On their heels Kalavani Sargunam’s Vaagai Sooda Vaa with Vimal in the lead which has generated a lot of expectations will be screened on August 26th. Yuva Yuvathi will also release on the same day.

மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி

'வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து விஜய் நடிக்கு போகும் படம் என்ன என்பது குறித்து இப்போது  பரவிக் கிடக்கும் தகவல்கள் :

" வேலாயுதம் படத்தை அடுத்து ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ஹரி அப்படத்தினை இயக்கலாம்.

அதன் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார். ஆனால்,  'ஏழாம் அறிவு' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து படம் முடிய கண்டிப்பாக அக்டோபர் மாதம் ஆகும். ஆகவே அக்டோபருக்கு பின்னர் தான் அதற்கான வேலைகள் துவங்கும்.
சீமான் இயக்கத்தில் நடிக்கும் படம் தொடங்க கண்டிப்பாக தாமதம் ஆகலாம். 


அடுத்த வருடம் கெளதம் மேனன் படம் தொடங்கி 2013 பொங்கல் வெளீயிடாக வெளிவரும்.

இப்போதைக்கு ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, கெளதம் மேனன் என வரிசையாக படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது.  ஆனால் விஜய்யின் அடுத்த கால்ஷீட் ஆர்.பி.செளத்ரி தயாரிப்புக்கு தான் " என்று கூறினார்கள்.

'வேலாயுதம்' படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டும் தான் பாக்கியுள்ளதாம். 'வேலாயுதம்' படத்தின் இதர பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 15ம் தேதி இசை வெளீயிடு நடைபெற இருக்கிறது.

தமிழிற்கேற்றமாதிரி மாறிவரும் நண்பன்


இந்தியில் வெற்றி பெற்ற ”த்ரீ இடியட்ஸ்” படத்தை தமிழில் ”நண்பனாக” ரீமேக் செய்து வரும் இயக்குனர் ஷங்கர், படத்திற்கு தமிழ் சினிமா டச் கொடுக்க, பொருத்தமான இடங்களை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தியிருப்பதாக கூறுகிறார்கள். 
”நண்பன்” படத்துக்காக டேராடூனில் படபடவென படப்பிடிப்பை நடத்திய இயக்குனர் ஷங்கர், சென்னையின் பரபரப்பான கோயம்பேடு பகுதியில் காட்சிகளை படமாக்கியுள்ளார்.

கல்லூரியின் தண்ணீர் தொட்டியின் மீது நண்பர்கள் மூன்று பேரும் உட்கார்ந்து ஜாலியாக அரட்டையடிக்கும் காட்சியை கோயம்பேட்டில் ஷங்கர் படமாக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.
குறிப்பிட்ட இந்த காட்சியில் இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூன்று நாயகர்களும் நடித்தார்களாம். இந்த இடத்திலிருந்து கமெராவில் மொத்த சென்னையை பதிவு செய்துள்ளார்களாம்.