பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Friday, December 31, 2010

Karthi, Vijay and Dhanush to battle

Ilaignan, Kaavalan, Siruthai and Aadukalam have now been confirmed for Pongal releases. Earlier, there was a speck of doubt about Siruthai making it for Pongal but the latest from the camp is that the film is ready and raring to hit the screens.
So, it’s Karthi, Vijay and Dhanush competing this time and the movie buffs are waiting to know the final outcome. The countdown has begun and the D-day is not far off!
Kaavalan has its own set of problems especially in finding theatres while Siruthai and Aadukalam are having a smooth sail. Ilaignan on the other hand is backed by the TN CM as it is based on a novel penned by him.


தள்ளி நிற்கும் தல-துள்ளி வரும் தளபதி!



ராகுல் காந்தியை விஜய் சந்தித்ததிலிருந்தே அதிகாரம் படைத்தவர்களின் பலமுனை நெருக்கடிக்கு ஆளானார் விஜய். அதனால்தான் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து அரசியல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவந்தார் விஜய். அதனால் நெருக்கடிகள் தொடர்ந்தது. அந்த நெருக்கடிகளின் தொடர்ச்சிதான் விஜய்யின் “காவலன்” வெளிவர முடியாத அளவிற்கு…. தியேட்டர்கள் கிடைக்காத அளவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். ஷங்கர் படத்தில் நடிக்க முடியாத சூழல்.
இனி பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டவுடன்தான் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஜெவுடனான சந்திப்பிற்குப் பிறகு தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கு கொடுத்து வந்த நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து “காவலன்” படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.
பொங்கலுக்குப் பிறகு… திருச்சியில் “விஜய் மக்கள் இயக்க மாநாடு” நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்பாக இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறார் விஜய். அந்த கூட்டத்தில் ஏழை மக்களுக்கு என்னென்ன மாதிரியான நலத்திட்ட உதவிகளைச் செய்யலாம்? தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக எப்படிப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொள்வது? என்பது குறித்தும் முடிவெடுக்கவிருக்கிறார்கள்.
ஏற்கனவெ ஈரோட்டில் நடக்கவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை போலீஸார் தகுந்த பாதுகாப்பு தராததால் அதைவிட பிரமாண்டமாக அதே ஈரோட்டில் இந்த மாநாட்டை நடத்தலாம் என்கிற கருத்தும் விஜய் வட்டாரங்களில் நிலவிவருகிறது. நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல… வெளி நாட்டிலிருந்து திரும்பியிருக்கும் விஜய் வெகு விரைவில் ஜெயலலிதாவை சந்திக்கவிருக்கிறார்.
ஜெயலலிதா விரும்பும் பட்சத்தில்… விஜயகாந்த்திடமும் பேசி அவரை அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவரும் வேலையைச் செய்ய எஸ்.ஏ.சந்திரசேகர் தயாராக இருக்கிறார். இப்படி நேரடியாக தி.மு.க.விற்கு எதிராக விஜய் களமிறங்கியதோடு சினிமா மூலமும் தன் எதிர்ப்பை காட்டவிருக்கிறார்.
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் “பகலவன்”. இந்தப் படத்தில் தி.மு.க. விற்கு எதிரான விஷயங்களை பஞ்ச் டயலாக்காக பேசவிருக் கிறார். சீமானும் காங்கிரஸுக்கு எதிரான முழக்கங்களை படத்தில் சேர்க்கிறார். ஆக அனல் அடிக்கும் கதை, தங்களின் கோபத்தை காட்டும் கதை என்பதால் படத்திற்கு “கோபம்” என பெயர் சூட்டலாமா? எனவும் ஆலோசித்து வருகிறார் சீமான். காங்கிரஸ் நிற்கும் இடங்களில் எல்லாம் நாம் தமிழர் இயக்கம் காங்கிரஸை தோற் கடிக்க கடுமையாக பிரச்சாரம் நடத்தும் என சீமான் அறிவித்திருப்ப தால், அ.தி.மு.க. பிரமுகர்கள் குஷியாக சீமானிடம் பேசிவருகிறார்கள். “அண்ணே… உங்களுக்கு ஆதரவா எதையும் செய்வோம்” எனச் சொல்லி வருகிறார்கள்.
இப்படி சினிமாக்காரர்களின் அரசியல் அதிரடி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்… “என்னை அரசியலுக்கு வா என தொல்லை கொடுத்தால் ரசிகர்மன்றத்தையே கலைத்து விடுவேன்” என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார் அஜீத். இந்த அறிக்கையின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
ஜெயலலிதாவின் அன்பிற்குரியவராக அஜீத் இருந்தாலும் அவர் அரசியலில் ஆர்வம் காட்டாமலேயே இருக்கிறார். ஆனால் விஜய் ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்கப்போவதால் “நம்ம தலயும் அரசியலில் இறங்கணும்” என அஜீத்தை நச்சரிக்கிறார்கள். அஜீத் படப்பிடிப்பிற்காக செல்லும் இடங்களில் எல்லாம் அவரின் ரசிகர்கள் கூடி ‘அரசியலுக்கு வரணும்’ என ஆர்ப்பாட்டம், கோஷம் என அமளி பண்ணுவதோடு ரகசிய ஆலோசனை கூட்டமும் நடத்தி வருகிறார்கள். இதனால் அவ்வப்போது ரசிகர் மன்றத்தினரை கூப்பிட்டு அஜீத் கடிந்துகொள்வது வழக்கம்.
ஆனால் கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்ட அஜீத் ரசிகர் மன்றத்தினரில் ஒருபிரிவினர் பல்லாவரத்தில் ரகசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்தில் அரசியலுக்கு அஜீத் வரணும் என தீர்மானம் நிறைவேற்றத் தயாரானார்கள். இது அஜீத்தை டென்ஷனாக்கிவிட்டது. “எனது கொள்கைக்கு மாறாக எனது ரசிகர் மன்றத்தினர் செயல்பட ஆரம்பித்தால் உடனடியாக அஜீத் ரசிகர் மன்றத்தை கலைத்துவிடுவேன்” என அறிக்கைவிட்டு எச்சரித்தார் அஜீத். இதையடுத்து அந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ‘உங்கள் எண்ணப்படி செயல்படுவோம். மன்றங்களை கலைக்காதீர்கள்’ என அஜீத்திற்கு உறுதியளித்திருக்கிறார்கள்.
“மன நிம்மதியை அரசியல் கெடுக்குமானால் அப்படிப்பட்ட அரசியல் எதுக்கு உங்களுக்கு?” என விஜய்க்கு ஆலோசனை சொன்ன அஜீத் அரசியலில் எப்படி ஈடுபடுவார்? என்கிறார்கள் தலைமை மன்ற பிரமுகர்கள்.
இந்த வார நக்கீரனில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. நன்றி : நக்கீரன்.

சுற்றிச்சுற்றி அடிக்கப்படும் காவலன்

சுற்றிச்சுற்றி அடிக்கப்படும் காவலன்

இதுவரைக்கும் விஜயின் எந்த படமும் இத்தனை சோதனைகளை  சந்தித்திருக்குமா என்பது சந்தேகமே, காவலன் திணறுகிறது, வெளிவரும் செய்திகளால் எல்லோரையும்  தலைசுற்ற வைத்திருக்கிறார் காவலன்.  போன மாதம் ரீலீஸ், மன்மதன் அம்புவுடம் போட்டி, தியேட்டர் உரிமையாளர்களுடன் பிரச்சனை, உதயநிதியுடன் மோதல், எஸ்.ஏ.சி ஜெவை சந்தித்தது, அதிமுக ஆதரவு, ஜனவரியில் தனிக்கட்சி,படம் ஜெயா டீவிக்கு மாறியதாக வந்த செய்தி, பிறகு சன் டீவிக்கு மாறியதாக செய்தி, இதோ இப்போ மீண்டும் வந்த செய்தி..
பொங்கல் அன்று விஜய்யின் “காவலன்” படம் ரிலீஸாக உள்ள நிலையில், படத்தை திரையிட வெறும் 70 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளனவாம். அதுவும் சுமாரான தியேட்டர்கள் தானாம்.
விஜய்-அசின் நடித்து, டைரக்டர் சித்திக்கின் இயக்த்தில் உருவாகியுள்ள “காவலன்” படத்திற்கு ஆரம்பம் முதலே அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கின்றன. முதலில் இம்மாதம் டிச., 17ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுருந்தனர். ஆனால் தியேட்டர் கிடைக்கவில்லை. இதனையடுத்து பொங்கலுக்கு இப்படத்தை திரையிட உள்ளனர். ஆனால் இப்போதும் தியேட்டர் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தியேட்டர் அதிபர்கள் உடனான பிரச்சனை தானாம்.
விஜய்யின் சமீபத்திய படங்கள் சரியாக ஓடாததால் தி‌யேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராடி வருகின்றனர். ஆனால் நஷ்டத்திற்கு நடிகர் பொறுப்பேற்க முடியாது என்று ஏற்கனவே விஜய் கூறிவிட்டார். இதனையடுத்து விஜய் படத்தை இனிமேல் திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
இதனிடையே இப்படத்தை வாங்கியுள்ள சக்தி சிதம்பரம் தமிழகம் முழுவதும் 400தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளார். ஆனால் 70தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாம். அதுவும் சுமாரான தியேட்டர் தான் என்று கூறப்படுகிறது. இதனால் காவலன் படத்திற்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அதேசமயம் சிறுத்தை, இளைஞன் உள்ளிட்ட படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளது.

தளபதிக்கு தல சொன்ன அட்வைஸ்!


விஜய்யின் “காவலன்” வெளிவர முடியாத அளவிற்கு… தியேட்டர்கள் கிடைக்காத அளவிற்கு ஏற்பட்ட நெருக்கடிகள்… ஷங்கர் படத்தில் நடிக்க முடியாத சூழல்… ஈரோட்டில் நடக்கயிருந்த தன் ரசிகர் மன்ற நலத்திட்டம் வழங்கும் விழாவை போலீஸார் மூலம் தடுத்து நிறுத்திய அரசியல் குறுக்கீடுகள்… போன்ற நெருக்கடிகள் விஜய்யை சுற்றிக்கொண்டுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்த விஜய்யை சந்தித்திருக்கிறார் அஜீத். அப்போது விஜய்யிடம், “உங்களோட அரசியல் பிரவேசம் வெற்றி பெற வாழ்த்துக்கள். சக நடிகனா நான் உங்களுக்கு இதச் சொல்றேன். அதே சமயம், உங்களோட நண்பனா நான் சொல்லணும்னா… உங்களோட அரசியல் ஆர்வம் உங்களோட மனநிம்மதியை கெடுக்குதுன்னா… அப்படிப்பட்ட அரசியலே வேணாம் நண்பா” என்று ஒரு நண்பனாக… சக நடிகனாக விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் அஜீத். இந்த செய்தி இந்தவாரம் நக்கீரன் இதழில் வெளிவந்துள்ளது.

30.12.2010 Kavalan Paper add

சட்டம் என்ன செய்யும்-பகலவனுக்குமுன் விஜய், சீமான்!



விஜய்யும் சீமானும் ஏற்கெனவே கூட்டணி போட்டுவிட்டார்கள் “பகலவன்” படத்துக்காக. விஜய்யின் அரசியலுக்கு சரியான களம் அமைத்துத் தர சீமான் இந்தக் கதையை பக்காவாகத் தயார் செய்திருக்கிறாராம். இன்னொரு பக்கம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் அடுத்த படத்தின் ஹீரோவுக்கு நிகரான புரட்சிகரமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சீமான். இந்தப் படத்தின் பெயர் சட்டப்படி குற்றம் என்று முதலில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது அதை சட்டம் என்ன செய்யும் என்று மாற்றியுள்ளாராம் எஸ்ஏசி.
விஜய்-சீமான் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு முன்பே இந்தப் படத்தை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக சட்டத்தைச் சாடும் வசனங்களை அதிகமாக வைக்கும் எஸ்ஏசி, இந்தப் படத்தில் இப்போதைய சூழலில் தாங்கள் அனுபவிக்கும் சங்கடங்களை மனதில் கொண்டு அரசியலையும் ஒரு பிடிபிடிக்கப் போகிறாராம். அதற்கு தோதாக சீமானும் இருப்பதால், அரசியல் அனல் பறக்கும் இந்தப் படத்தில் என்கிறார்கள் ஏஸ்.ஏ.சந்திரசேகர் வட்டாரத்தில்.
சரி… படத்தில் விஜய் உண்டா ? ஒரு காட்சியில் சீமானுடன் விஜய் தோன்றுவது போல திட்டமிட்டுள்ளனராம்.

Thursday, December 30, 2010

அடுத்து தலையை தயார்படுத்த வேண்டியது விஜய்?

துரை தயாநிதியின் க்ளவுட் நைன் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் ‘வேட்டை’ படத்தில் வில்லனாக நடிப்பவர் மேடி மாதவன்.  கமல்,  மணிரத்னம் தவிர தமிழில் வேறு யாருக்காகவும் வேறு ஹீரோக்களுடன் நடிக்காத மாதவன், லிங்குச்சாமிக்கு எப்படி ஓகே சொன்னார்? இதுவும் நட்புக்காகத்தான் என்கிறார்கள். பொதுவாக மணிரத்னம், சீமான், கமல், லிங்குசாமி என்று இயக்குனர்களை மதிக்கும் மாதவன் இந்தமுறையும் ஒரு இயக்குனருக்காக வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மாதவனை வைத்து ‘யாவரும் நலம்’ வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார்  படத்தில் இருந்து சியான் விக்ரம் வெளியேறியதால் மிகவும் அப்செட்டான விக்ரம் கே. குமாருக்கு உடனடியாக ஒரு வாய்ப்புக் கொடுத்தால் நான் வேட்டைக்கு கால்ஷீட் கொடுக்கத் தயார், விக்ரம் கே.குமார் படத்திலும் நான்தான்  ஹீரோ, இரண்டு படத்துக்கும் ஒரே பேக்கேஜாக சம்பளம் கொடுத்தால் போதும் என்றாராம்.  டீலிங் ஓகே ஆனதால் வேட்டையில் நடிக்க ஒப்புக்கொண்டார் மாதவன்.

வெற்றி கொடுத்த தன்னை மறவாமல் வாய்ப்புக் கொடுத்த மாதவனுக்கு ஒரு பெரிய வெற்றியைத் தரவேண்டும் என்று உழைக்க ஆரம்பித்துவிட்டார் விக்ரம்.கே.குமார்.  அதிஷ்டசாலி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்காக மாதவன் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு புதிய ஹேர் ஸடைல் வைக்க இருக்கிறார் மாதவன். இது முழு நீள காமெடிப் படம். சொல்லி அடிக்கிற கில்லி ஸ்க்ரிப்டாம். வேட்டை முடிந்ததும் மாதவன் அதிஷ்டசாலியில் நடிக்க இருக்கிறார். இதில் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேரலாம் என்கிறார்கள்.

இந்த படத்தை முடித்துவிட்டு.விஜய்- விக்ரம் கே.குமார் கூட்டனி அதிவிரைவில் வரும் என எதிர்பாக்கலாம். அத்த படத்தின் பெயர் "24 " என்று வைத்திருப்பதாக சொல்லபடுகிறது.விஜய் காவலன் படத்தை முடித்துவிட்டு வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து பகலவன் படத்தில் நடிக்க இருக்கிறார் நம் தளபதி.அதை அடுத்து "கண்ணபிரான்" இல்ல விடில் "24 ". வெற்றி திருமகனின்  படங்கள் மேலும் மேலும் வெற்றிபெற எங்களுடைய வாழ்த்துக்கள்.

Vijay as doctor in Pagalavan!


It was reported earlier that director Seeman is gearing up to direct Ilayathalapathy Vijay for his 53rd film and it has been tentatively titled as ‘Kobam’. But now, it is said that it has been changed as ‘Pagalavan’ which will be produced by Kalaipuli S Dhanu under V Creations banner.
The director Seeman said “It will have Vijay working for the fire brand for the first time. True to its title ‘Pagalavan’, this film will also show its anger against the non-performing system which is glitter out side but rotten inside. It will have progressive messages relevant for the youth and well wisher of the land today.”
Sources say that currently the pre production works are going on and the discussions are being made on the script. It is also heard that Vijay will be seen as a doctor who treats the Eelam Tamils who were cruelly suppressed by the Lankan armed forces last year.

5 Biggest Tickets

Couple of days left for New Year and Kollywood promises of bringing some of the best flicks that are awaited on release by Jan-Feb season. We bring a sneak look into those movies that have already kept us high on expectations.

1. Kaavalan: Director Siddique-Vijay-Vadivelu combination needs no illustration as their ‘Friends’ stands out as one of the best entertainers of this season. ‘Kaavalan’ is on release for Pongal.

2. Aadukalam: Again, it’s about a hit combination that swayed with success in ‘Polladhavan’. G.V. Prakash’s songs have become chartbusters with almost all the songs topping at good positions in charts. The film is hitting screens on January 14 for Pongal.

3. Siruthai: Karthi’s success graph alone is more than enough to keep us awaited on it. The film will have a big release along with above movies for the same festive occasion.

4. KO: K.V. Anand has been leaping towards new line of films that was so evident with ‘Kana Kanden’ and ‘Ayan’. Looks like ‘KO’ wouldn’t be an exception as Anand has crafted a newfangled story with a riveting screenplay. Very few films turn the spotlights with trailers and ‘Ko’ is blatantly one amongst them. The film is scheduled for February release.

5. Vaanam: For the lovers of international films like ‘Powder Blue’, ’21 Grams’ and ‘Babel’, here comes a desi version of such theme in ‘Vaanam’. The film has such a similar story line, in which 5 parallel tracks are connected through an event in climax. The release date of ‘Vaanam’ is tentatively scheduled on February 3. 

Surprise Bags of 2011


It’s been couple of years; we have got a hit film from these actors. The reigning actors proved to be best on their respective potentials and kind of scripts they chose. But at later point of time went completely vague unable to clinch success.

For Vikram, ‘Bheema’, ‘Kanthaswamy’ and ‘Raavanan’ went to be average shows. Despites showing up with best performances in unique roles, the film didn’t fetch him best results. Post ‘Billa’, Ajith Kumar nearly took more than a year to have his next release ‘Aegan’ and a year later ‘Aasal’. Regrettably, it was a big letdown for his fan group. Vijay moved ahead on top gear with four consecutive films ‘Kuruvi’, ‘Villu’, ‘Vettaikaran’ and ‘Sura’. The results are very well known as it leads to several conflicts between the actor and distributors. Vishal’s overnight success went down to the least grade with continuous flops ‘Sathyam’ and ‘Thoranai’. However the actor could make a passable show with ‘Theeratha Vilayattu Pillai’.

Now these actors have geared on high with some different stuffs in their stores. The year 2011 is gonna be a phase of acid test for these actors as the roles they have chosen will be quite different from their previous ones.

VIJAY – KAAVALAN

To start off with, it’s Vijay’s ‘Kaavalan’ that will hit screens probably for Pongal. A very long time after, you’ll watch him as a soft romantic guy. The film has more realms of romance rather than Vijay’s usual traits of heroism, punch dialogues and promotion of self-ideologies.

VIKRAM – DEIVA MAGAN

Vikram has done such role earlier in the film ‘Sethu’. But this one will be quite different as it deals with a person with a mentality of 7-yrs old child. Director Vijay has mentioned that Vikram has showcased unforeseen levels of performance with this film. Needless to mention, he makes it a point of living completely under the skin of characterizations he performs.

AJITH KUMAR – MANKATHA

This will be the second time Ajith Kumar will be seen in a multi-starrer movie. First time, it was ‘Ullasam’ that happened nearly before a decade. ‘Mankatha’ brings an ensemble of star-casts that includes Action King Arjun, Trisha, Vaibhav, Lakshmi Rai, Premji and many others. If the previous movies of Ajith Kumar had much prominence only for him, this one will be a contrast show as equal importance has been given to all characters.

VISHAL – AVAN IVAN

Vishal acclaims ‘Avan Ivan’ as his magnum opus. Apart from the very well known fact that he plays the role of an eunuch, he assure that it will be off a different dimension. The actor is keeping his fingers crossed now. 
Surprise Bags of 2011

Kaavalan Scores 70/400


Kaavalan Scores 70/400

Vijay’s ‘Kaavalan’ has been facing more constraints from the time of shooting. As Vijay’s closer admitted that he isn’t responsible for the losses and cannot compensate to the distributors and theatre owners, the problem seems to have been intensified.

‘Kaavalan’ is supposed to hit screens for Pongal and till now Sakthi Chidambaram is able to cover up just 70 screens, amongst which most of them are single screens across suburbs. When he acquired the film’s rights, he had plans of releasing the film at least with 400screens.

Couple of weeks is left for the film’s release and Sakthi Chidambaram is busy running around finalizing the centres. 

5 Biggest Tickets of Jan-Feb 2011


5 Biggest Tickets of Jan-Feb 2011

Couple of days left for New Year and Kollywood promises of bringing some of the best flicks that are awaited on release by Jan-Feb season. We bring a sneak look into those movies that have already kept us high on expectations.

1. Kaavalan: Director Siddique-Vijay-Vadivelu combination needs no illustration as their ‘Friends’ stands out as one of the best entertainers of this season. ‘Kaavalan’ is on release for Pongal.

2. Aadukalam: Again, it’s about a hit combination that swayed with success in ‘Polladhavan’. G.V. Prakash’s songs have become chartbusters with almost all the songs topping at good positions in charts. The film is hitting screens on January 14 for Pongal.

3. Siruthai: Karthi’s success graph alone is more than enough to keep us awaited on it. The film will have a big release along with above movies for the same festive occasion.

4. KO: K.V. Anand has been leaping towards new line of films that was so evident with ‘Kana Kanden’ and ‘Ayan’. Looks like ‘KO’ wouldn’t be an exception as Anand has crafted a newfangled story with a riveting screenplay. Very few films turn the spotlights with trailers and ‘Ko’ is blatantly one amongst them. The film is scheduled for February release.

5. Vaanam: For the lovers of international films like ‘Powder Blue’, ’21 Grams’ and ‘Babel’, here comes a desi version of such theme in ‘Vaanam’. The film has such a similar story line, in which 5 parallel tracks are connected through an event in climax. The release date of ‘Vaanam’ is tentatively scheduled on February 3. 

Vijay steals it from Vikram!


It’s interesting news about Vijay and Vikram. Famous director Seeman had earlier planned the film ‘Pahalvan’ with Vikram in the lead and was to be produced by national award winning director Bala. But due to some unknown the project did not take off.
Now the latest news is that producer Kalaipuli S Dhanu is very keen on financing this project and the work has commenced. Previously when Vikram was roped in for this film there were rumors that Vijay was also under consideration but Seeman had denied those reports. However, the latest buzz is that as the project looks like shifting from the hands of Bala to Kalaipuli S Dhanu, It is expected that Vijay will play the lead role.

Vijay Surrenders To Remakes

Vijay has now surrendered himself to remakes because all his films released recently bombed at the box office. Vijay who is currently acting in Kavalkaran is a remake of a Malayalam film Body Guard. This film is directed by Siddhique. Siddhique had earlier directed the film Friends which was a great hit. This film had Vijay in the lead role.
Now there is news that Vijay’s next film Velayudham is also a remake. A few years ago, a Telugu film Azad which had Nagarjuna and Soundarya in the lead roles was released. This film is being remade now in Tamil with the title Velayudham. Jayam Raja is directing this film. Hansika Motwani is pairing with Vijay in this film. She is also currently acting with Dhanush in the film Maapillai. Jayam Raja who is known as remake king said that he is going to direct a direct Tamil film which will have Vijay in the lead role but this film is also remake.

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.

காவலன் படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை.

காவலன் சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேசி அதிமுகவிடம் போனார் விஜய். தனது தந்தை எஸ் ஏ சநதிரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவைச் சந்திக்கவும் வைத்தார்.

இதைத் தொடர்ந்து காவலன் படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம்.

இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‎'Kavalan' loaded with sentiments

Many of us know 'Kavalan' is not going to be a usual Vijay film. Adding more fuel to this belief, reliable sources now say the second half of the movie will be filled with sentiments, which would appease youngsters and elders alike.

"The post-interval session is all about emotions shared between characters played by Vijay and Rajkiran. It will be interesting and at the same time will touch the heart straight," sources say.

Produced by Ekaveera Creations and released by Sakthi Chidambaram's Cinema Paradise and overseas release by JK Sarvana Tantra films, 'Kavalan', Vijay's 51st film is directed by Siddique, who wielded megaphone for its Malayalam original 'Bodyguard' too. Asin is the heroine while humour will be provided by Vadivelu. Music is by Vidyasagar.

Monday, December 27, 2010

இலங்கையில் “பேஸ் புக்” ஊடாக பண மோசடி என எச்சரிக்கை

இலங்கையில் உள்ள பேஸ் புக் பாவனையாளர்கள், இணையத்தள அத்துமீறிய ஊடுருவலாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தள ஊடுருவலாளர்கள், பேஸ் புக்கில் அழகான பெண்களையும் படங்களையும் திடகாத்திரமான ஆண்களின் படங்களையும் பிரசுரித்து அதிக பணத்தை திரட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பேஸ்புக் பாவனையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளுக்கு சென்று அதில் ஊடுருவுவதன் மூலம் கப்பங்களை கோரிவருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை கொம்பியூட்டர் அவசர சேவைகள் குழு பேஸ் புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தக்குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் மாத்திரம் இவ்வாறான 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்தநிலையில் இவ்வாறான இணையத்தள ஊடுருவலாளர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளதாக அவசர சேவைகள் கொம்பியூட்டர் குழு குறிப்பிட்டுள்ளது.
எனவே பேஸ் புக் பாவனையாளர்கள் தமக்கு தெரியாதவர்களின் தொடர்புகளை பேஸ் புக்கில் பேணவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sunday, December 26, 2010

‘Kavalan’ trailer

கண்ணபிரான் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா


இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளராக தெருவித்திருக்கிறார் அமீர். விஜயும் யுவனும் இரண்டாவது முறையாக இணைகிறார். விஜயும் யுவனும் இனனைத்து நடித்த முதல் படம் புதிய கீதை.கண்ணபிரான் படம் ஒரு வன்‌முறை‌ இல்‌லா‌த மதுரை‌யை‌ நீ‌ங்‌கள்‌ பா‌ர்‌க்‌கலா‌ம்‌ என்‌று பதி‌ல்‌ சொ‌ல்‌லி‌ முடி‌த்‌தா‌ர் ‌அமீ‌ர்‌.


இயக்குனர் அமீர் சமீபத்தில் ஆனந்த விகடன் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது கனவுப்படமான கண்ணபிரானில் விஜய் தன்  ஹீரோ என உறுதி செய்துள்ளார் அமீர்.இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட அமர் ரெடி.அத்துடன் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளராக தெருவித்திருக்கிறார் அமீர். விஜயும் யுவனும் இரண்டாவது முறையாக இணைகிறார். விஜயும் யுவனும் இனனைத்து நடித்த முதல் படம் புதிய கீதை.கண்ணபிரான் படம் ஒரு வன்‌முறை‌ இல்‌லா‌த மதுரை‌யை‌ நீ‌ங்‌கள்‌ பா‌ர்‌க்‌கலா‌ம்‌ என்‌று பதி‌ல்‌ சொ‌ல்‌லி‌ முடி‌த்‌தா‌ர் ‌அமீ‌ர்‌.

Saturday, December 25, 2010

காவலன்

பொங்கல் வெளியீடு




விஜய் ஒத்துக் கொண்டது எதற்காக?


300 குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கினார் விஜய். இந்த விழாவிலேயே காவலன் படத்தின் பாடலும் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. மிகவும் எளிமையாக ரசிகர்கள் முன்பு இந்த நிகழ்ச்சி நடந்தாலும், இதன் பின்னணி ரொம்ப சுவாரஸ்யமானது.
காவலன் படத்தை வெளியிட விடாமல் எப்படியெல்லாம் தடுக்க முடியுமோ, அப்படியெல்லாம் சில சக்திகள் தடுத்து வருகின்றன. ரிலீஸ் செய்யப் போகும் கடைசி நிமிஷம் வரைக்கும் குடைச்சல் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் குடைச்சல் தியேட்டர்கார்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து.
கோவை, ஈரோடு திருப்பூர் பகுதியில்தான் காவலனுக்கு எதிராக பிரச்சனை கிளப்பியிருக்கிறார்கள் இவர்கள். ஆனால் இதே பகுதியை சேர்ந்த பிரபல விநியோகஸ்தரும், கோவை நகர விநியோகஸ்தர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவருமான திருப்பூர் சுப்ரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
நாங்கள் யாரும் காவலனுக்கு எதிராக பிரச்சனை கிளப்பவில்லை. விஜய் இதற்கு முன்பு ஆதி படத்திற்காக பணத்தை திருப்பி கொடுத்தது மனிதாபிமானத்தின் அடிப்படையில்தான். சட்டப்படி அல்ல. இந்த முறையும் அவர் அப்படி கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால் அக்ரிமென்ட் படி அவர் தரவேண்டியதில்லை. காவலன் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய ஒத்துழைப்போம் என்று கூறியிருக்கிறார்.

விஜய்க்கு ஒன்றும் தெரியாது?


அரசியலில் பெரிய இடத்தை பிடிக்கும் ஆசையோடு அந்த பக்கம் குதிக்கவிருக்கிறார் விஜய். ஆனால் அவரையும் வைத்துக் கொண்டே “சினிமாவை தவிர அவருக்கு வேறு எதுவுமே தெரியாது” என்று பேசி வைத்தார் காவலன் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரம்.
அதற்கு முன்னால் சிறிய அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். அப்படியே அங்கு ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. அந்த விழாவில்தான் இப்படி பேசினார் ஷக்தி சிதம்பரம். விநியோகஸ்தர்களும், இன்னும் சில சக்திகளும் காவலன் படத்தை வெளிவர முடியாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும், விஜய் ரொம்ப நல்லவர் என்ற நோக்கத்திலும் சொல்வதாக நினைத்துக் கொண்டு அவர் இப்படி வார்த்தைகளை விட்டார்.
காலையில் ஷ§ட்டிங் வந்தா நடிக்கறதும், பேக்கப் சொன்னா வீட்டுக்கு போய் குடும்பத்தோடு இருப்பதுதான் அவருக்கு தெரியும்.அவருக்கு போய் தொல்லை கொடுக்கிறீங்களே என்றார் கவலையோடு. இதை விஜய் எப்படி எடுத்துக் கொண்டாரோ, அவர் அப்பா எஸ்.ஏ.சி பார்த்த பார்வை… அவ்வளவு சரியில்லை

ஜெவிடம் எஸ்.ஏ.சி புலம்பல்

Friday, December 24, 2010

விஜய்யை தொடர்ந்து அஜீத்துக்கு நெருக்கடி!


அரசியலில் குதிக்க  நடிகர் விஜய் ஆர்வம் காட்டுவதை தொடர்ந்து அஜீத்தையும் அரசியலில் களமிறக்கி விட அவரது ரசிகர்கள் மூலமாக நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக, நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டில் டெல்லி சென்ற விஜய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்ததை தொடர்ந்து அவர் காங்கிரசில் சேரப் போவதாக செய்தி பரவியது. பின்னர் அதுபற்றி தகவல் எதுவும் இல்லை.
கடந்த மாதத்தில், சென்னை வடபழனியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தனது ரசிகர்களை சந்தித்தார் விஜய். அப்போது விஜய்யை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர். தனிக்கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் சேர்வதா என்பது பற்றியும், ரசிகர் பலத்தை காட்டுவதற்காக பொங்கலுக்கு பிறகு திருச்சியில் மாநாடு நடத்துவது பற்றியும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது மகன் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சார வேலைகளை தொடங்கி விட்டார். ரகசிய சந்திப்புகள் மூலம் காய் நகர்த்தி வருகிறார். பரபரப்பான இச்சூழலில், அரசியலில் குதிக்குமாறு அஜீத்குமாரையும் அவரது ரசிகர்கள் நிர்பந்திக்கத் தொடங்கி உள்ளனர். ஆங்காங்கே ரகசிய கூட்டம் நடத்திய ரசிகர்கள் தங்களது விருப்பத்தை அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். பல்வேறு மன்றங்களை சேர்ந்தவர்கள் அஜீத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து இதுபற்றி கூறினர். இது மன்றத்தினரிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் அஜீத்குமார் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் அஜீத் கூறியிருப்பதாவது :
எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள். என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற கணிப்பிற்கு மாறாக தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையை மீறி சுய விளம்பரத்துக்காக சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நான் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்.
எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டேன். இனிமேல் மேற்கண்ட செயல்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெடுதல், பொது மக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால் என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன். இவ்வாறு அஜீத் கூறியுள்ளார். அஜீத்தின் இந்த திடீர் எச்சரிக்கை, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி அஜீத் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் இன்று கூறியது :
இரண்டு, மூன்று மாதங்களாகவே ரசிகர்கள் சிலர் அஜீத் பெயர், நன்மதிப்பை குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர். “விஜய் அரசியலுக்கு வருகிறார்; நம்ம ‘தல’ எப்போது அரசியலுக்கு வருகிறார்… யாருடன் கூட்டணி பேசப் போகிறார்?” என்றெல்லாம் கேள்விகள் கேட்டு நச்சரிக்கின்றனர். அஜீத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கோஷம் போடுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதற்கும் ஒருபடி மேலே சென்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள மன்றங்களுக்கு போன் செய்து, “ஞாயிற்றுகிழமை அங்கே கூட்டம் நடக்கிறது… அஜீத் வருகிறார்… ஏற்பாடுகளை செய்யுங்கள்…” என்று புரளி கிளப்பி குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.
இதுபோன்ற செயல்கள் அவரது மனதை புண்படுத்தி இருக்கிறது. அதை தவிர்ப்பதற்காகவும், மக்களுக்கு எந்த இடையூறும் ரசிகர்களால் ஏற்படக்கூடாது என்பதற்காகவுமே இப்படியொரு அறிக்கையை அஜீத் வெளியிட வேண்டியதாகி விட்டது. சென்னை, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள ரசிகர் மன்றத்தினர் இன்று காலை அவசர கூட்டம் போட்டு அஜீத்தின் கட்டளைப்படி நடப்பதாகவும், அவரது விருப்பத்துக்கு மாறாக எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.