பரபரப்பான படப்பிடிப்பில்

Saturday, December 31, 2011

Vijay’s Nanban Theatre list

 Shankar’s Nanban finally is ready to rock and roll this pongal 2012. Nanban has Ilayathalapathy Vijay, Jiiva, Srikanth, Ileana, Sathyaraj and S J Surya in the lead roles. The huge theatre list of Vijay’s Nanban are as follows. This is only the list of Chennai (also many screens are to be added says sources), it seems like Nanban will have a very big opening with maximum number of screens around the world. The Theatrical Trailer of Nanban can be seen in the following theatres in which the...

Friday, December 30, 2011

2011 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்

எல்லா படங்களுமே உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டே உருவாக்கப்படுகின்றன.  ஆனால், வெளியாகும் எல்லா படங்களுமே வெற்றி பெறுவதில்லை. 2011 -ல் திரைப்படம் வெளியாவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, வெளிவந்த பின் மக்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறத் தவறிய படங்கள் சில : யுத்தம் செய் : வக்கிர தாகத்தைத் தணிக்க இளம் பெண்களை வேட்டையாடும் பெரும்புள்ளிகளுக்கு எதிராக உக்கிர 'யுத்தம் செய்’யும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரின் கதை! நீள நீளமான ஷாட்கள், கால்களில் கவனம் குவியும்...

தமிழ் சினிமா 2011 - ஒரு பார்வை

தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சிறந்த வருடமாக கருதப்படுகிறது. 2011 ஆண்டு வெளியான படங்களில் எது எல்லாம் மக்களிடமும், திரைப்பட விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றன என்பது குறித்து ஒரு பார்வை :ஆடுகளம் : தனுஷின் எதார்த்தமான நடிப்பு, வெற்றிமாறனின் சிறப்பான திரைக்கதை அமைப்பு என இரண்டும் ஒரு சேர கலந்ததால் மக்களிடமும், திரைப்பட விமர்சகர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த எடிட்டர் (T.E.கிஷோர் ) என இப்படத்திற்கு மூன்று தேசியவிருதுகளைக் கொடுத்து கெளரவித்தது ...

ஹி்ட்டாகும் ஹிந்தி மொழி மாற்றுத் திரைப்படங்கள்

தமிழ், தெலுங்கில் வெற்றியாகும் திரைப்படங்களை பொழிமாற்றம் செய்வது ஹிந்தி திரையுலகில் தற்போது அதிகரித்துள்ளது. பிறமொழியில் வெளியாகும் படங்களை வேறு மொழியில் மொழிமாற்றம் செய்வது இயல்பான ஒன்றுதான். பொதுவாக 90 சதவிகித கன்னடப் படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிமாற்றப் படங்களாக இருக்கின்றன. இதே சூத்திரம் இந்தி சினிமாவிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் வெற்றியாகும் படங்களை மொழிமாற்றம் செய்வதற்கு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் மொழிமாற்றம்...

ஒரே நாளில் 13… ஆனால் பொங்கலுக்கு ரெண்டே ரெண்டு!

இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு இரண்டே படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கு முன் நாளை மறுநாள் (டிசம்பர் 30-ம் தேதி) 13 படங்கள் வெளியாகின்றன.இந்த 13 படங்களும் அரசு மான்யத்தை எதிர்பார்த்து, வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.அந்த 13 படங்கள்:1. மதுவும் மைதிலியும்2. பாவி3. கருத்த கண்ணன் ரேக்ளா ரேஸ்4. பதினெட்டான்குடி5. வினாயகா6. மகான் கணக்கு7. வழிவிடு கண்ணே வழிவிடு8. அபாயம்9. வேட்டையாடு10. மகாராஜாஇந்த பத்து படங்களும், நேரடி தமிழ் படங்கள்.இவை தவிர, ‘வேட்டை நாயகன்,’ ‘ஸ்பீட்-2,’ ‘புயல் வீரன்’ ஆகிய மூன்று...

'துப்பாக்கி' : சுடச்சுட ஷூட்டிங்

விஜய் எப்போதுமே ஒரு படத்திற்காக தனது கெட்டப்பை மாற்ற மாட்டார். 'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார்.இந்நிலையில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி'யில் மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட தன்னாலான எல்லாவற்றையும் செய்து வருகிறாராம்.  'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தவர், விழா முடிந்தவுடன் விமானத்தில்...

Wednesday, December 28, 2011

அமீர்கானோடு என்னை ஒப்பிட வேண்டாம் விஜய்

பொங்கல் வெளியீடாக வெளிவர உள்ள படம் நண்பன்.  வித்தியாசமான 6 பாடல்களை கொண்டு வெளிவந்த நண்பன் பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இப்படம் ஹிந்தி மெகா ஹிட் படமான 3 இடியட்ஸ் பட ரீமேக் ஆகும். சல்மான் மாதவன் சர்மான் ஜோசி ஆகியோர் நடித்தனர். நண்பன் படத்தின் ஒரிஜினல் நடிகர்களுடன் நண்பன் பட நடிகர்களை ஒப்பிட வேண்டாம் என படக்குழுவினர் ஏற்கனவே கூறியுள்ளனர். விஜய் இதை மீண்டும் கூறியுள்ளார். நண்பன் பட சல்மான் கானுடன் என்னை ஒப்பிட வேண்டாம் நண்பன் எனது படங்களில் வித்தியாசமான படம் . இப்படம் சங்கரின் முதலாவது...

விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி

இலியானாவைப் பார்த்து சிரித்த விஜய், 'அஸ்க் லஸ்கா' என்று பாடியதும் இலியும் சிரித்தார். இந்த ரகளையான பாடல் இடம் பெற்ற படம் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக ஷங்கர் இயக்கியிருக்கும் 'நண்பன்'. அதென்ன 'அஸ்க் லஸ்கா?' என்று தேடிப் பார்த்தால், அதற்கு அநேகமாக இந்தியாவுக்குள் அர்த்தம் தேட முடியாது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்திருப்பதால் 'ஒமகசீயா' போல பொத்தாம் பொதுவில் எழுதப்பட்ட வார்த்தையும் கிடையாது. இதன் பொருள் சொல்லக்கூடிய ஒரே ஒருவர், பாடலை எழுதியிருக்கும் மதன் கார்க்கி மட்டுமே.'கோ'வில் இடம்பெற்ற 'என்னமோ,...

நண்பன் இசை வெளியீட்டுக்கு இலியானா வராதது ஏன்?

சங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிரமாண்ட படமான நண்பன் பட பாடல் வெளியீடு கோவையில் டிசம்பர் 23 ம் திகதி இடம்பெற்றது.  இவ் பிரமாண்ட விழாவுக்கு பலர் கலந்து கொண்டனர் ஆனால் படத்தின் கதாநாயகி இலியான வரவில்லை. விஜய் ஜீவா சிறிகாந்த் எஸ்.ஜே.சூர்யா சத்தியன் அனுயா மற்றும் பலர் இவ்விழா நடப்பதற்கு முதல் வந்தனர். ஆனால் விழா தொடங்கிய பின்னும் இலியான வரவில்லை. ஆனால் இலியான கட்டயாம் வருவார் என கூறப்பட்டது. அதன் பின் இலியானாவோடு தொடர்பு கொண்டபோது ஹிந்தி படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கு கொண்டதால் அவர் உடல் நலம்...

Tuesday, December 27, 2011

நண்பன் திரைப்படத்தின் புதிய தகவல்கள்

தமிழ் திரையுலகில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்தில் வரும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு நண்பன் திரைக்கு வர இருக்கிறது. நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள்: * ஒரு பாடலுக்கு பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு ஹாரீஸ்...

Monday, December 26, 2011

விஜய் படத்துக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தீம் சாங் ரெடி

முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்திற்கு 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' என பெயரிட்டுள்ளனர். இது ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காம்பினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான ஃபோட்டான் கதாஸ் தயாரிக்கிறது. தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை தயாரிக்க உள்ளனர். இதனையடுத்து, கௌதம்...

ஜேம்ஸ் பாண்டு ஆகிறார் விஜய்

கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று'. ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கலந்த இந்தக் கதை சீனா உட்பட பல வெளிநாடுகளில் உருவாகிறது. இந்த படம், ஜேம்ஸ் பாண்டு கதை போல, நிறைய அத்தியாயங்கள் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் ஜேம்ஸ் பாண்டு போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.&nb...

விஜயை பிடிக்காதவர்களுக்கு, நண்பன் படத்தை பார்த்தால், பிடிக்கும்

"நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்." என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். கோவையில் நண்பன் படத்தின் பாடல் வெளியீடு நடந்தது. ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, "த்ரி இடியட்ஸ்" திரைப்படத்தைப்...

பொங்கல் போட்டி

வரும் பொங்கலுக்கு 'நண்பன்', 'வேட்டை', மற்றும் '3' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன. இதில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன், லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை மற்றும் ஐஸ்வர்யா இயக்கத்தில் '3' படங்களுக்கு இடையே பலத்த போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் படத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, தற்போது அவர் இளைய தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்திருப்பதால் 'நண்பன்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. இந்தியில் வெளியான '' படத்தின் ரீமேக் படம் தான். ஆனாலும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்...

Sunday, December 25, 2011

நண்பன் இசை விமர்சனம்

விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் நண்பன். இயக்கம் சங்கர். இசை ஹரிஸ்ஜெயராஜ். தயாரிப்பு ஜெமினி பிலிம்ஸ் . இப்பதில் மொத்தம் ஆறு பாடல்கள். முதலாவது பாடல் அஸ்கு லஸ்கா பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ் சின்மயி சுவி ஆகியோர் பாடியுள்ளனர். வித்தியாசமான சொற்களை கையாண்டுள்ளார் மதன் கார்கி. பல மொழி வசனங்களை உள்ளடிக்கி தொடங்கும் இப்பாடல் விஜய் இலியானா காதலை மையப்படுத்தி அமைக்கப்படுள்ளது. வித்தியாசமான சொற்களுடன் இனிமையான மெலடி இசைக்கு ஏற்ற வரிகளை கொண்டுள்ளது. இப்பாடலில் ஹரிசின் இசையும் மிக அருமையாக அமைந்துள்ளது. மொத்தத்தில்...

Saturday, December 24, 2011

பெஸ்ட் இயக்குனர் ஷங்கர் தான் : விஜய்!

அமீர்கான், மாதவன் நடித்த `3 இடியட்ஸ்' இந்தி படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், `நண்பன்' என்ற பெயரில் `ரீமேக்' ஆகி உள்ளது. இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். விஜய்-க்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து படத்தின் பாடல் வெளியீடு விழா இந்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய பெஸ்ட் இயக்குனர் ஷங்கர்...

ஷூட்டிங் பிசியால் அன்னாவை பார்க்க முடியல : விஜய்

ஊழல் எதிரான லோக்பால் மாசோதாவை தாக்கல் செய்யக் கோரி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக டெல்லி நேரில் சென்று அன்னாவிற்கு தன் ஆதரவை தெரிவித்தார் இளைய தளபதி விஜய். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த அன்னா ஹசாரேவை விஜய் சநத்திக்கவில்லை. அர்ஜூன் மட்டுமே அன்னாவை நேரில் சந்தித்தார். இந்நிலையில் 'துப்பாக்கி' பட ஷூட்டிங்கில் தான் பிசியாக இருந்ததால், என்னால் அன்னாவை பார்க்க முடியவில்லை என்று விஜய் கூறியுள்ளார். அன்றைய தினம் தான் மும்பையில்...

எந்திரனை மறந்தால் நண்பன் பிடிக்கும் - ஷங்கர்

நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் கோவையில் வெளியிடப்பட்டன. நண்பன் ஆடியோ சி.டி.யை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட அதை நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:- இயக்குனர் ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள்...

Page 1 of 36512345Next