பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Monday, January 31, 2011

Vijay Officially Confirmed for '3 Idiots'



Vijay Officially Confirmed for '3 Idiots'

Finally, we hear it directly from the office of Shankar that Vijay has been signed for the lead role. It has been relentless speculations upon airs about the actors signing this big project. It has been a game of probability as the makers themselves weren’t sure about it. And now, it’s an official and final call as Vijay will join the shooting from second week of February.

The actor has given TADKAL dates for Shankar so as to work simultaneously in his films ‘Velayudham’ and this untitled remake of ‘3 Idiots’.

Already the film has started rolling in Ooty with portioning involving Jeeva, Srikanth, Ileana and Omi Vaidya. The first look posters of the movie will be published from second week of February.

இலங்கையில் காவலன் 3வது வெற்றிவாரம்

ஷங்கர் இயக்கத்தில் விஜய்?

3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் யார் நடிக்கிறார்கள்? ரங்க ராட்டினமாய் பெயர்கள் மேலெழுவதும், அமிழ்வதுமாக ஒரே குழப்பம். இந்த‌க் குழப்பத்துக்கு நடுவில் ஸ்ரீகாந்த், ‌‌ஜீவாவை வைத்து படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ஷங்கர்.
அமீர்கான் வேடத்தை தமிழில் விஜய் செய்வதாகதான் இருந்தது. சில காரணங்களால் அவர் விலக சூர்யா பின்னால் அலைந்தது தயா‌ரிப்பாளர் தரப்பு. சூர்யா டஜன் கணக்கில் கண்டிஷன் போட்டாலும் அவரைத் தவிர ஷங்கருக்கு வேறு வழி இருக்கவில்லை.
இந்நிலையில் விஜய் நடித்த வேட்டைக்காரன், சுறா போன்ற கரம் மசாலாக்கள் மண்ணைக் கவ்வ, பாசக்காரனாக வந்த காவலன் மிடுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக, இந்த ரூட்டு சேஃ‌ப்பாக இருக்கிறதே என்று 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் நடிக்க தனது ஆர்வத்தை தெ‌ரிவித்திருக்கிறார். சூர்யாவின் கண்டிஷன்களால் கலங்கிப் போயிருந்த ஷங்கரும் உற்சாகமாக ஓகே சொல்லியிருக்கிறார்.
3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கிலிருந்து சூர்யா நீக்கப்பட்டு விஜய் சேர்த்துக் கொள்ளப்பட்ட அதிகாரபூர்வ செய்தியை இன்னும் சில தினங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

காவலன் பாடல்கள் படத்தோடு ஒட்டி அமைந்துள்ளதா? இல்லை தேவையில்லாமல் சேர்கப்பட்டுள்ளதா?

காவலன் படத்தில் 5 பாடல்கள் காணப்படுகின்றன.இதில் வரும் விண்ணைக்காப்பான் ஒருவன் பாடல் முதலாவது பாடலாக இடம்பெறுகிறது.இப்பாடல் விஜய் முத்து ராமலிங்கம் குடும்பத்துடன் சேர்ந்த பிறகு விஜய் அவர்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து இருப்பது போல் இப்பாடல் இடம்பெறுகிறது.இப்பாடலில் ராமலிங்கம் குடும்பம் விஜய் என அனைவரும் பங்குபற்றுகின்றனர்.இப்பாடல் கும்பகோணத்தில் இடம் பெற்றுள்ளது.எனவே இப்பாடல் படத்தோடு ஒட்டியே அமைகிறது.
இரண்டாவது பாடல் ஸ்டெப் ஸ்டெப் இப்பாடல் அசின் டான்ஸ் போட்டியில் வெற்றி பெற அசினுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் பாடலாக அமைந்துள்ளது.அசினின் டான்ஸ் மாஸ்டர் டான்ஸ் பழக்கும் போது பெண்களுடன் தப்பா நடப்பதை கண்ட விஜய் தட்டிக்கேட்டு டான்ஸ் மாஸ்டரை துரத்தி விட்டு அசின் குறூப்புக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.இப்பாடலும் படத்துக்கு தேவையாகவே அமைந்துள்ளது.

செல்போன் காதலி விஜயை காதலிப்பதால் அக்காதலி யார் என தெரியாமல் அக்காதலியை தேடும் போது நடக்கும் சம்பவங்களை வெளிப்படுத்துவதாக யாரது யாரது பாடல் அமைந்துள்ளது.இப்பாடல் இயல்பாகவே படமாக்கப்பட்டுள்ளது.இப்பாடலில் விஜய்க்கு அவள் மேல் இருக்கும் காதல் வெளிப்படுத்தப்படுகிறது.இருவரும் காதல் கொள்ளும் தன்மையுடன் இப்பாடல் அமைகிறது.எனவே இப்பாடலும் கதையுடம் இணைந்தே வந்துள்ளது.

காதலி நேரில் சந்திக்க வரப்போவதை உணர்ந்த விஜயின் நாட்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை எடுத்துக்காட்ட அமைகிறது சட சட பாடல்.இது பாங்கொகில் சூட் பண்ணப்பட்டுள்ளது.இதன் இடையில் விஜய் செய்யும் அட்டகாசம் சிரிப்பலை.எனவே இப்பாடலும் கதையுடம் இணைந்தே வந்துள்ளது.


அடுத்த பாடல் பட்டாம்பூச்சி பாடல் இது அசினின் நினைவு பாடலாக அமைகிறது.விஜய் படும் துன்பங்களை பார்த்த அசின் பரீட்சைக்கு கூட புள்ளி எடுத்தால் சந்திப்பேன் என்க்கூறியபின் விஜயின் சந்தோசத்தை பார்த்து கன்வு காண்பது போல் இப்பாடல் அமைந்துள்ளது.இவர்கள் அனைவரும் பரீட்சைக்கு படிக்கும் நாட்களை நகர்த்த இப்பாடல் இடம்பெறுகிறது.இதுவும் கதைஓட்டதோடு அமைந்துள்ளது.

இவ்வாறு காவலன் பாடல் அனைத்தும் கதை ஓட்டத்தோடு அமைந்துள்ளது.ஒரு பாடலும் இடைச்செருகலாக அமையவில்லை.ஏனைய படங்களை போல் காதலன் காதலியை சந்தித்தவுடன் ஒரு பாடல் என அமையாமல் கதையோட்டத்தோடு பாட்ல்கள் அமைந்துள்ளன.

நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது!

த்ரி இடியட்ஸ் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் அங்கு நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.
இன்று திடீரென்று சென்னை திரும்பிவிட்டார் ஸ்ரீகாந்த்.
அவரை சென்னையில் பார்த்த ஒரு சிலருக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஷங்கரின் பரிபூரண ஆசிர்வாதத்தோடுதான் சென்னைக்கே வந்தாராம் அவர். அப்படியென்ன பிரேக்? வேறொன்றுமில்லை, ஸ்ரீகாந்த்துக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
நேற்று இரவு ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நேரத்தில் ஊட்டியில் இருப்பு கொள்ளாமல் தவித்த ஸ்ரீகாந்த், ஷங்கரின் அனுமதியோடு சென்னைக்கு வந்திறங்கியிருக்கிறார்.
மருமகளையும் குழந்தையையும் ஸ்ரீகாந்தின் அம்மா ஜெயந்தி கிருஷ்ணமாச்சாரி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.