
தமிழ் திரையுலகில் 2012ம் ஆண்டு முதல் பத்து இடங்களை பிடித்த முன்னணி நடிகர், நடிகைகளின் வரிசையை சினி உலகம் தெரிவு செய்துள்ளது.ரசிகர்களாக இருந்தாலும் வசூலாக இருந்தாலும் தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை இளைய தளபதி விஜய்க்கே அதிகமான வரவேற்பு இருக்கிறது.அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், சூர்யா, சியான் விக்ரம், சிம்பு ஆகியோர் அடுத்த நிலையில் உள்ளனர்.இந்த வருடம் அஜித் குமார் பில்லா 2, சூர்யா மாற்றான், விக்ரம் தாண்டவம், சிம்பு போடா போடி ஆகிய படங்களில் நடித்திருந்தனர்.இதே போல் கதாநாயகிகளின் வரிசையில்...