
கொஞ்ச நாட்களாக ரீமேக் ஜூரம் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது ரசிகர்களை. அதுவும் ரஜினி படத்தை திரும்பி எடுக்க துடித்துக் கொண்டு இருக்கிறார்கள் அத்தனை முன்னணி நடிகர்களும், பில்லா ஒன்றாகி இரண்டாகி அதுவும் ஹிடானால் மூன்றாகும் போல் இருக்கிறது. இந்த வேளையில் ரஜனியின் பாட்ஷா அண்ணாமலை ஆகிய படங்களின் ரீமேக் இல் நடிக்க நடிகர்கள் போட்டி போடுகின்றனர். அண்ணாமலை படம் தான் விஜயின் அடுத்த ரீமேக் படமாக இருக்கிறது. ரஜனியிடம் சென்று விஜய் இப்படம் தொடர்பாக ஆலோசனை கேட்க போகிறாராம். யார் இயக்கம் மற்றும் தயாரிப்பு என்பாத்து...