
நான் ஒரு தடவை முடிவு எடுத்துட்டடா, அந்த முடிவில் மாற மாட்டேன், மாற்றவும் முடியாது, என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்.
மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விஜய்யின் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதிலும் குறிப்பாக மதுரை மக்கள் பற்றி விஜய் பேசிய பேச்சுக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது.
விஜய் பேசுகையில் மற்ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு...