
சங்கருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளிலிருந்து விஜயின் நண்பன் படம் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக உள்ளது. நண்பன் படப்படப்பிடிப்பு வேகமாக இடம்பெற்று இப்பொழுது சிறிய இடைவெளிவிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் வித்தியசமான லொகேசனில் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் ஜீவா சிறீகாந் இலியானா என நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது அதன் பின் நகர்ந்து இப்பொழுது கிளைமைக்ஸ் காட்சியும் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது. சங்கரின் இணையத்தளத்தில்...