
விஜயும் சீமானும் விஜயின் 50 வது படத்தில் இணைந்திருக்க வேண்டும் ஆனால் பல்வேறு காரணங்களால் சீமான் ஜெயிலுக்கு போக விஜயும் சீமானும் இணைய முடியாமல் போனது .51 வது 52 வது படங்களை கடந்து விஜயின் 53 வது படத்தை சீமான் இயக்குவதாக இருந்தது.ஆனால் விஜய் நண்பன் படத்தில் சங்கரின் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார்.இதனால் 54 வது படத்தில் விஜயும் சீமானும் இணைவதாக இருந்தது.தற்பொழுது தேர்தல் பணி நடப்பதால் அதனை முடித்துக் கொண்டு விஜயும் சீமானும் இணைவதாக இருந்தது.ஆனால் அதிலும் இப்பொழுது குழப்பம் நிலவுகிறது.ஏனெனில் விஜய்...